திடீரென உயிரிழந்த மெட்டி ஒலி சீரியல் நடிகை விஜி- கடும் அதிர்ச்சியில் பிரபலங்கள், ஷாக்கில் ரசிகர்கள்

திடீரென உயிரிழந்த மெட்டி ஒலி சீரியல் நடிகை விஜி- கடும் அதிர்ச்சியில் பிரபலங்கள், ஷாக்கில் ரசிகர்கள்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் சீரியல்களில் ஒன்று மெட்டி ஒலி. நிறைய சாதனைகளை செய்துள்ள இந்த சீரியல் இப்போது கொரோனா காலத்தில் மீண்டும் ஒளிபரப்பானது.

இப்போதும் அந்த சீரியலுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். தற்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது.

இந்த சீரியலில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்த உமா மகேஸ்வரி அவர்கள் உயிரிழந்துள்ளார். 

அவரின் மரண செய்தி திடீரென வர பிரபலங்களும், ரசிகர்களும் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES