புடவைய மடிச்சு கட்டிக்கிட்டு... அத்தனையும் குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட கஸ்தூரி..! - வைரல் வீடியோ..!
தமிழ் சினிமாவில் 90களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை கஸ்தூரி. மிஸ் மெட்ராஸ் பட்டம் பெற்ற அழகி இவர் ஆத்தா உன் கோவிலே திரைப்படம் மூலம் நடிகையாக மாறினார்.
மேலும், சின்னவர், காதல் கவிதை, இந்தியன்,செந்தமிழ் பாட்டு, புதிய முகம், ஆத்மா, அமைதிப்படை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகளை இழந்த அவர் திருமணம் செய்து கொண்டு 2 குழந்தைகளுக்கு தாயானார்.
அதன்பின் சமூகவலைத்தளங்களில் பல்வேறு விஷயங்களுக்கும் கருத்து தெரிவித்து வருகிறார். சில சமய்ம் சர்ச்சையான கருத்துக்களையும் கூறி எதிர்ப்பை பெறுவார். தற்போது சில திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.
நடிகை கஸ்தூரி சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்க கூடிய நபர். அரசியல், சமூக பிரச்சனை, சினிமா என அனைத்து விஷயங்களுக்காகவும் கலந்து கட்டி குரல் கொடுத்து வருகிறார். அப்படி அவர் அள்ளி விடும் கருத்துக்கள் சம்பந்தப்பட்டவர்களின் ஆதரவாளர்களை சில சமயங்களில் செம்ம கடுப்பாக்கி விடுகிறது.
அதனால் கமெண்ட்ஸில் சகட்டு மேனிக்கு திட்டி தீர்ப்பது வாடிக்கையாகிவிட்டது. தன்னை பற்றி யார் தூற்றி பேசினாலும், அதெல்லாம் என் கால் தூசி என தவிர்த்து விட்டு வழக்கம் போல் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருகிறார்.
இவரை விமர்சிப்பவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், சமூக வலைத்தளத்தில் ஆதரித்து கருத்து போடுபவர்களுக்கும் குறைவே இல்லை. எப்போதும் சர்ச்சை கருத்தால் சமூக வலைத்தளத்தில் அலப்பறை செய்யும் கஸ்தூரி இந்த முறை, சேலையில் கவர்ச்சி காட்டி, குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.