நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ், எங்கு எப்படி போஸ் கொடுத்துள்ளார் பாருங்க..

நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ், எங்கு எப்படி போஸ் கொடுத்துள்ளார் பாருங்க..

கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார், அதனை தொடர்ந்து தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் இயக்குனர் செல்வராகவனுடன் இவர் இணைந்து நடித்துள்ள சாணி காயிதம் திரைப்படம் அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது Vacation சென்றுள்ள கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் பெட்டில் படுத்தபடி போஸ் கொடுத்துள்ளார்.

LATEST News

Trending News