பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தும் நடிகை சமந்தா..

பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தும் நடிகை சமந்தா..

சமந்தா, நாகசைதன்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய போவதாக அறிவித்து விட்டனர்.

சமந்தா தற்போது சாகுந்தலம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதையடுத்து நடிகை சமந்தா சில படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடிப்பதற்கு தயாராகி உள்ளாராம்.

இந்நிலையில், தற்போது ஒரு ஹிந்தி படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இதற்கு முன் ஹிந்தியில் வெளியான தி பேமிலி மேன் வெப் சீரிஸில் நடித்திருந்தார்.

LATEST News

Trending News