இந்த நடிகரை என் படத்தில் நடிக்க வைங்க, அஜித்தே ஆசைப்பட்ட கேட்ட நடிகர் யார் தெரியுமா?

இந்த நடிகரை என் படத்தில் நடிக்க வைங்க, அஜித்தே ஆசைப்பட்ட கேட்ட நடிகர் யார் தெரியுமா?

தல அஜித் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து ரிலிஸ் வேலைகளில் படக்குழுவினர்கள் பிஸியாக உள்ளனர்.

இந்நிலையில் இயக்குனர் வினோத் சமீபத்தில் ஒரு பேட்டியில் வலிமை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

இதில் அஜித் வில்லனாக நடிக்க, அர்ஜுன் தாஸ் அல்லது பிரசன்னாவை கமிட் செய்யலாம் என்று கூறினாராம்.

ஆனால், வினோத் ஒரு சில நாள் கழித்து ‘சார் சார், ஏதோ எனக்கு செட் ஆகாத பீல்’ என்று அப்படத்தில் கார்த்திகேயாவை வில்லனாக கமிட் செய்தார்களாம்.

LATEST News

Trending News