பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரொமான்ஸில் எல்லை மீறும் காதல் ஜோடி- இப்படியா செய்வார்கள், வைரல் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரொமான்ஸில் எல்லை மீறும் காதல் ஜோடி- இப்படியா செய்வார்கள், வைரல் வீடியோ

பிக்பாஸ் 5வது சீசன் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் அண்மையில் தான் வெளியானது, நிகழ்ச்சிக்கு வழக்கம் போல் மக்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இன்று காலை முதல் புரொமோ வெளியாக ரசிகர்கள் அதிகம் பார்த்து வருகின்றனர். 

இப்போது ஹிந்தி பிக்பாஸ் 15வது சீசன் வீடியோ ஒன்று வைரலாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. அதாவது பிக்பாஸ் 15வது சீசனில் Miesha Iyer, ieshan sehgal இருவரும் நிகழ்ச்சியில் எல்லை மீறிய ரொமான்ஸில் ஈடுபட்டுள்ளனர்.

 

அவர்களின் ரொமான்ஸ் இடம்பெற்ற வீடியோ வெளியாக ரசிகர்கள் நிகழ்ச்சியில் இப்படியெல்லாம் செய்வதா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES