கர்ப்பமாக இருக்கிறாரா நடிகை காஜல் அகர்வால்..? விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் அவருக்கும் கவுதம் கிச்லு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில வாரங்களாகவே தகவல் வெளியாகி வந்தது.
கர்ப்பமாக இருக்கும் காரணத்தினால் தான், நடிகை காஜல் அகர்வால் படங்களில் இருந்து வெளியேறி வருகிறார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கிறார் என்று குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.
தான் கர்ப்பமாக இருப்பதைப் பற்றித்தான் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார் எனவும் கூறுகின்றனர்.