அல்ட்ரா மாடல் உடையில் கலக்கும் பவானி ரெட்டி!

அல்ட்ரா மாடல் உடையில் கலக்கும் பவானி ரெட்டி!

பிக்பாஸ் தமிழ் 5வது சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் இவர்களில் பிரியங்கா, ராஜூ ஜெயமோகன், பவானி ரெட்டி, நமீதா, தாமரை செல்வி, அபிஷேக் உள்பட ஒருசில போட்டியாளர்கள் மட்டுமே கலகலப்பாக உள்ளனர் என்பதும் ஒரு சில போட்டியாளர்களின் பெயர் கூட இன்னும் மனதில் பதிய வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளிலிருந்தே அனைவரையும் கவர்ந்த போட்டியாளர்களில் ஒருவர் பவானி ரெட்டி. ஏற்கனவே இவர் சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்களில் பிரபலமான நிலையில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் ஏற்கனவே முதல் நாளே பவானி ரெட்டிக்கு சமூக வலைத்தளங்களீல் ஆர்மிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பின்னர்தான் பவானி ரெட்டியின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் ரசிகர்களுக்கு தெரியவந்தது. குறிப்பாக அவர் தனது கணவர் இறந்ததையும் அதனால் ஏற்பட்ட கஷ்டத்தையும் அவர் கூறியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பவானி ரெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமாகியதை அடுத்து அவருடைய பழைய ஹாட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. குறிப்பாக பவானி ரெட்டியின் இன்ஸ்டாகிராமில் அல்ட்ரா மாடர்ன் உடையில் பதிவு செய்திருந்த புகைப்படங்கள் தற்போது கலக்கி வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் இதோ:

LATEST News

Trending News

HOT GALLERIES