கனா காணும் காலங்கள் சீரியலுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் உள்ள கனெக்க்ஷன் ! என்ன தெரியுமா?

கனா காணும் காலங்கள் சீரியலுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் உள்ள கனெக்க்ஷன் ! என்ன தெரியுமா?

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம்தோறும் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ்ஸாக தான் இருக்க முடியும்.

மேலும் பெரியளவில் எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் ஆரம்பமாகி, 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

இதனிடையே இதே விஜய் டிவியில் ஒளிபரப்பான முக்கிய சீரியல் கனா காணும் காலங்கள், இந்த சீரியலுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் ஒரு கனெக்க்ஷன் உள்ளது.

ஆம், கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த நடிகர்கள் வெவ்வேறு பிக்பாஸ் சீனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். 

பிக் பாஸ் சீசன் 3 - கவின்

பிக் பாஸ் சீசன் 4 - ரியோ

பிக் பாஸ் சீசன் 5 - ராஜு ஜெயமோகன் 

Gallery

LATEST News

Trending News

HOT GALLERIES