பிக்பாஸ் 5வது சீசன் முடிவுவது எப்போது தெரியுமா?- வெளிவந்த தேதி விவரம்

பிக்பாஸ் 5வது சீசன் முடிவுவது எப்போது தெரியுமா?- வெளிவந்த தேதி விவரம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 5வது சீசன் நேற்று (அக்டோபர் 3) தொடங்கப்பட்டது.

இதுநாள் வரை போட்டியாளர்கள் என சமூக வலைதளங்களில் சுற்றிய விவரத்தில் சிலரின் தகவல் உண்மையாகியுள்ளது. அதில் பங்குபெற்றிருக்கும் நிறைய பேர் மக்களுக்கு பரீட்சயப்படாதவர்களாக உள்ளனர்.

நிகழ்ச்சி ஆரம்பித்து காலை முதல் 2 புரொமோக்கள் வெளியாகிவிட்டது, இரண்டுமே மிகவும் கலாட்டாவாக இருக்கிறது.

தற்போது என்னவென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த இறுதி நாள், பைனல் நிகழ்ச்சி ஜனவரி 16, 2022ம் ஆண்டு நடக்க இருப்பதாக தகவல் வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES