ராஜா ராணி சீரியல் நடிகையின் வருங்கால கணவர்.. அழகிய ஜோடியின் புகைப்படம்

ராஜா ராணி சீரியல் நடிகையின் வருங்கால கணவர்.. அழகிய ஜோடியின் புகைப்படம்

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை வைஷாலி.

இதன்பின் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்த இவரை திடீர் என, சீரியல் குழுவினர் நீக்கியதாக கூறினார்.

நடிகை வைஷாலி, சீரியலிலுக்கு முன்பே தமிழ் சினிமாவில் கதகளி காதல் கசகுதய்யா, கடுகு, சர்கார், பைரவா, ரெமோ போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை வைஷாலிக்கும் அவருடைய காதலருக்கு தற்போது திருமணம் நடைபெற உள்ளதாம்.

தனது காதலுருடன் திருமணத்திற்கு ஷாப்பிங் செய்து வருவதாக கூறி, அவரே புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே நிச்சையாதார்தம் நடந்து முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News

HOT GALLERIES