படு மாடர்ன் உடையில் லாஸ்லியாவின் டான்ஸ், ரசிகர்களை கவர்ந்த வீடியோ..

படு மாடர்ன் உடையில் லாஸ்லியாவின் டான்ஸ், ரசிகர்களை கவர்ந்த வீடியோ..

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 3 கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபல நட்சத்திரம் லாஸ்லியா.

மேலும் தற்போது இவர் ப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார், அதனை தொடர்ந்து லாஸ்லியா கூகுள் குட்டப்பன் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருந்து வரும் லாஸ்லியா அவ்வப்போது புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது லாஸ்லியா செம மாடர்ன் உடையில் டான்ஸ் ஆடியுள்ள வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்

LATEST News

Trending News

HOT GALLERIES