பிரபல நடிகைக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த குஷ்பூ.. என்ன இந்த உறிஞ்சு உறிஞ்சுறாங்க!
பிரபல நடிகை குஷ்பு தன்னுடைய இளம் வயதில் மற்றொரு நடிகைக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதுவும் அந்த முத்தம் ஹாலிவுட்டை மிஞ்சிவிடும் போல.
தென்னிந்திய சினிமாவின் ராணியாக வலம் வந்தவர் குஷ்பூ. வடக்கிலிருந்து வந்திருந்தாலும் அம்மணியின் ஆட்சி என்னமோ தென்னிந்தியாவில் தான். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அனைத்து மொழி ரசிகர்களையும் தன்னுடைய கொழுக்கு மொழுக்கு தேகத்தால் கட்டிப் போட்டார்.
குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் மாடர்ன் கதாபாத்திரங்களிலும், கதைக்கேற்ற கிளாமர் கதாபாத்திரங்களிலும், ரொமான்டிக் காட்சிகளிலும் பின்னி பெடல் எடுத்தார்.
குஷ்புவின் அழகில் மயங்கிய ரசிகர்கள் அவருக்கு கோவில் கட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது சீரியல்களில் நாயகியாகவும், சினிமாவில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வரும் குஷ்பு அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் அவரது பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் சக நடிகை பாரா என்பவருக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து போஸ் கொடுத்துள்ளார் குஷ்பு.