பேண்டுல ஜிப் போடுற பழக்கமே இல்லையாமா...? தெறிக்கவிட்ட திஷா பதானி!

'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.

'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.

 

ஒல்லி பெல்லி தோற்றத்தை வைத்துக்கொண்டு எப்போதும் மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிட்டு வருவார். மேலும் அடிக்கடி தனது ஒர்க் அவுட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைப்பதே இவரது வேலையாக இருந்து வருகிறது.
 

 

இந்நிலையில் தற்போது குட்டியூண்டு ஷார்ட்ஸ் அணிந்துக்கொண்டு அதிலும் ஜிப் கழட்டிவிட்டு படு கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இன்ஸ்டாவாசிகளை ரசிகனைக்குள்ளாக்கியுள்ளது. இதெல்லாம் அம்மணிக்கு ஜுஜுப்பி மேட்டர்...

LATEST News

Trending News