தனது சீரியல் ஜோடியுடன் நடனமாடி அசத்திய மௌன ராகம் சீரியல் நடிகை ரவீனா.. வீடியோவை பாருங்க

தனது சீரியல் ஜோடியுடன் நடனமாடி அசத்திய மௌன ராகம் சீரியல் நடிகை ரவீனா.. வீடியோவை பாருங்க

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிய சீரியல்களில் ஒன்று மௌன ராகம்.

இந்த சீரியலின் முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது.

இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் மௌன ராகம் சீரியலின் இரண்டாம் பாகம் சிறப்பான துவங்கப்பட்டது.

இதில் அனைவருக்கும் பிடித்த சக்தி கதாபாத்திரம் வளர்ந்து இளம் நடிகை ரவீனா நடித்து வருகிறார்.

இவர் ராட்சசன், ஜீவா உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகை ரவீனா தனது சீரியல் ஜோடியுடன் இணைந்து சூப்பராக நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..

LATEST News

Trending News

HOT GALLERIES