பிக் பாஸ் புகழ் சுஜா வருணியா இது? ஹீரோயின் லுக்கிற்கு மாறி கணவர் குழந்தையுடன் வெளியிட்ட அரிய புகைப்படம்

பிக் பாஸ் புகழ் சுஜா வருணியா இது? ஹீரோயின் லுக்கிற்கு மாறி கணவர் குழந்தையுடன் வெளியிட்ட அரிய புகைப்படம்

பிக் பாஸ் புகழ் சுஜா வருணியின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

நடன குழுக்களில் டான்சராக அறிமுகம் ஆகி, கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி நடனம், குணச்சித்திர வேடம் என வெள்ளித்திரையில் தன்னுடைய முகத்தை ரசிகர்கள் மனதில் நிலைநிறுத்திக்கொண்டவர் சுஜா வருணி.

இவரின் இயற்பெயர் சுஜா நாயுடு என்பதை திரையுலக பயணத்தின் போது சுஜா வருணீ என மாற்றி அமைத்து கொண்டார் . 15 வயத்திலேயேத் திரையுலகில் கால் பதித்தார்.

எனினும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமே பலரது இடங்களில் நிலைத்து நின்றார். பிக் பாஸிற்கு பிறகு திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை கவனித்து வருகின்றார். இவருக்கு ஒரு அழகிய ஆண் குழந்தையும் இருந்தது.

தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தில் அவரின் குழந்தை நன்கு வளர்ந்து விட்டது. சுஜாவும் எடையை குறைத்து மீண்டும் ஹீரோயின் போல ஜொலிக்கின்றார். இதனை பார்த்த ரசிகர்கள் புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.    

LATEST News

Trending News

HOT GALLERIES