புடவையின் அழகில் மயக்கிய நடிகை கௌசல்யாவா இப்படி மாடர்ன் உடையில்- அசந்துபோய் பார்க்கும் ரசிகர்கள்

புடவையின் அழகில் மயக்கிய நடிகை கௌசல்யாவா இப்படி மாடர்ன் உடையில்- அசந்துபோய் பார்க்கும் ரசிகர்கள்

தமிழில் காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கௌசல்யா.

அதன்பின் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துவந்த கௌசல்யா தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்தார்.

எப்போதும் குடும்ப குத்துவிளக்காக நடித்த கௌசல்யா அவரது இளம் வயதில் படு மாடர்ன் போட்டோ ஷுட் நடத்தியிருக்கிறார்.

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நம்ம கௌசல்யாவா இது இப்படி மாடர்ன் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் என ஆச்சரியமாக ரசிகர்கள் பார்க்கின்றனர். 

LATEST News

Trending News

HOT GALLERIES