ஓணம் ஸ்பெஷலாக சூப்பர் சிங்கர் மானசி வெளியிட்ட வீடியோ, ரசிகர்களை கவர்ந்த அவரின் பாடல்..

ஓணம் ஸ்பெஷலாக சூப்பர் சிங்கர் மானசி வெளியிட்ட வீடியோ, ரசிகர்களை கவர்ந்த அவரின் பாடல்..

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதில் தற்போது சீசன் 8 நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னணி பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், எஸ்.பி.சரண் உள்ளிட்டோர் நடுவர்களாக இருக்கின்றனர்.

மேலும் சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியை, ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த, மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சூப்பர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ள போட்டியாளர் தான் மானசி. இவரின் குரலுக்கு பெரியளவில் ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது.

இதனிடையே தற்போது மானசி பேமஸ் மலையாள பாடல் ஒன்றை பாடி அதனை வீடியோவாக பதிவிட்டுள்ளார். இதோ ரசிகர்களை கவர்ந்த அந்த வீடியோ..

LATEST News