புதிய கார் வாங்கிய சீரியல் நடிகர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா- குடும்பத்துடன் வெளிவந்த புகைப்படம்

புதிய கார் வாங்கிய சீரியல் நடிகர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா- குடும்பத்துடன் வெளிவந்த புகைப்படம்

விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஓடிய சீரியல்களில் ஒன்று ராஜா ராணி.

இந்த சீரியலில் ஜோடியாக நடித்தவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஜோடி.

இவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டு ஒரு பெண் குழந்தையும் பெற்றுள்ளனர்.

ஆல்யா மானசா ராஜா ராணி 2 சீரியலில் நடித்துவர சஞ்சீவ் இப்போது கயல் என்ற புதிய சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார்.

தற்போது சஞ்சீவ் புதிய கார் வாங்கி இருக்கிறாராம், ஆல்யா மானசா தனது மகளுடன் கார் முன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார். 

LATEST News

Trending News

HOT GALLERIES