முடிவடைந்தது ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் சீரியல்.. கடைசி காட்சி இதுதான்..

முடிவடைந்தது ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் சீரியல்.. கடைசி காட்சி இதுதான்..

சின்னத்திரையில் டாப்பில் இருக்கும் தொலைக்காட்சியில் ஒன்று ஜீ தமிழ்.

இதில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி, திருமதி ஹிட்லர், ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி உள்ளிட்ட பல சீரியல்கள் மக்கள் மனதை கவர்ந்துள்ளது.

அப்படி மக்கள் மனதை கவர்ந்து ஓடிக்கொண்டிருந்த முக்கிய சீரியல் சூர்யவம்சம் இன்றுடன் முடிவடைந்துள்ளது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த, சூர்யவம்சம் சீரியல், கதாநாயகன், கதாநாயகியாக திருமணம் செய்வதுடன், முடிவுக்கு வந்துள்ளது.

இன்று ஒளிபரப்பான சூர்யவம்சம் சீரியலில் இருந்து வெளியான இறுதி காட்சியின் புகைப்படம் இதோ.. 

LATEST News