லேட்டஸ்ட் ஹிட் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை ரோஷினி- அவரே வெளியிட்ட வீடியோ

லேட்டஸ்ட் ஹிட் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை ரோஷினி- அவரே வெளியிட்ட வீடியோ

பாரதி கண்ணம்மா சீரியல் டாப் ஹிட் சீரியல் லிஸ்டில் பல மாதங்களாக இருக்கிறது.

சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு நடிகரின் முகமும் ரசிகர்கள் மனதில் நன்றாக பதிந்துவிட்டது. அடுத்தடுத்து சீரியலிலும் நிறைய திருப்பங்கள் காட்டப்படுகின்றன.

இனி வரும் காலங்களில் பல அதிரடி காட்சிகள் இடம்பெற இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நேரத்தில் சீரியலில் கண்ணம்மா வேடத்தில் நடிக்கும் ரோஷினி தனது இன்ஸ்டா பக்கத்தில் வாடா ராசா பாடலுக்கு புடவையில் குத்தாட்டம் போட்டுள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் நம்ம கண்ணம்மாவா இது என வீடியோவை அதிகம் பார்த்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES