நெஞ்சில் தன் முகத்தை பச்சை குத்திக்கொண்ட கணவர்- சீரியல் நடிகை நந்தினி என்ன செய்தார் பாருங்க

நெஞ்சில் தன் முகத்தை பச்சை குத்திக்கொண்ட கணவர்- சீரியல் நடிகை நந்தினி என்ன செய்தார் பாருங்க

தொலைக்காட்சிகளில் பிரபலங்களின் நிஜ ஜோடிகளை வைத்து நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம்.

அப்படி விஜய்யில் Mr&Mrs சின்னத்திரை நிகழ்ச்சி படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடந்து வருகிறது.

அண்மையில் இதில் கணவன்மார்கள் தங்களது மனைவிக்காக ஸ்பெஷல் விஷயங்களை செய்கின்றனர், அப்படி மைனா நந்தினி தனது கணவர் யோகேஷ் செய்த செயலை கண்டு கண் கலங்கிவிட்டார்.

அவர் மைனா நந்தினியின் முகத்தை தனது நெஞ்சில் பச்சை குத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்த நந்தினி, இதை எதிர்ப்பார்க்கவில்லை, நன்றி என எமோஷ்னல் பதிவு செய்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES