செம்பருத்தி சீரியலில் செம டுவிட்ஸ், இத ரசிகர்கள் எதிர்ப்பார்க்கவே இல்லையே?

செம்பருத்தி சீரியலில் செம டுவிட்ஸ், இத ரசிகர்கள் எதிர்ப்பார்க்கவே இல்லையே?

ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒரு சமயத்தில் TRP டாப் லிஸ்டில் வர காரணமாக இருந்த ஒரு சீரியல் செம்பருத்தி.

செம விறுவிறுப்பாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த இந்த சீரியலில் எப்போது நாயகன் மாற்றம் நடந்ததோ அப்போதில் இருந்தே சரிவை கண்டுவந்தது.

சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது என்ற பேச்சு அடிபட்டது, ஆனால் எதுவும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை.

இந்த நேரத்தில் தான் சீரியலில் ஒரு புது டுவிஸ்ட், அதாவது இறந்துவிட்டதாக நினைத்த நந்தினி கதாபாத்திரம் தொடரில் உயிரோடு இருப்பதாக காட்டப்பட இருக்கிறதாம்.

அதற்கு அடுத்தும் ரசிகர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான டுவிஸ்ட் இருப்பதாக கூறப்படுகிறது.

LATEST News

Trending News