பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறிய அகிலன்- அவருக்கு பதில் யார் நடிக்கிறார் பாருங்க

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறிய அகிலன்- அவருக்கு பதில் யார் நடிக்கிறார் பாருங்க

விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா சீரியல் படு ஹிட்டாக ஓடுகிறது.

கடந்த சில வாரங்கள் பாரதி மற்றும் கண்ணம்மா இடையே எந்த ஒரு சண்டையும் இல்லாமல் சீரியல் பார்க்கவே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

தற்போது லக்ஷ்மி யார் மகள் என்பதை தெரிந்துகொண்ட பாரதி மீண்டும் கண்ணம்மாவுடன் சண்டை போட போகிறார் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.

இதற்கு இடையில் சீரியலில் நடித்துவந்த அகிலன் கதாபாத்திரம் மாற்றம் நடந்துள்ளது. அவருக்கு பதிலாக புதிய அகிலனாக ஒருவர் வந்துள்ளார்.

அஞ்சலி சீமந்த புகைப்படம் வெளியாக அதில் புதிய அகிலனாக நடிப்பவர் யார் என்று தெரிய வந்துள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES