மீண்டும் ரசிகர்களை அசர வைத்த மாஸ்டர் நடிகை ! லைக்ஸ்களை அள்ளும் போட்டோ

மீண்டும் ரசிகர்களை அசர வைத்த மாஸ்டர் நடிகை ! லைக்ஸ்களை அள்ளும் போட்டோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

இதன்பின் தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவான தளபதி விஜய்யுடன் இணைந்த மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகி நடித்து அசத்தியிருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது தனுஷுடன் ஜோடி போட்டு, கார்த்திக் நரேன் இயக்கி வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

 இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருந்து வரும் மாளவிகா அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது செம கிளாமர் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை அசர வைத்துள்ளார் மாளவிகா மோகனன். 

LATEST News

Trending News