பாவம் கணேசன் சீரியல் நடிகையின் கணவரை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடியின் புகைப்படம்

பாவம் கணேசன் சீரியல் நடிகையின் கணவரை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடியின் புகைப்படம்

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாவம் கணேசன்.

இதில் கதாநாயகனாக KPY நவீன நடித்து வருகிறார். கதாநாயகியாக சின்னத்திரை நடிகை Neha Gowda நடித்து வருகிறார்.

இவர் இதற்கு முன் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணபரிசு சீரியலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை Neha Gowda தனது கணவருடன் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படம் தற்போது, நடிகை Neha Gowda-வின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News

HOT GALLERIES