அச்சு அசல் நடிகை ஸ்ரீதேவி போலவே மாறிய பிக் பாஸ் நடிகை சனம் ஷெட்டி.. ஷாக்கான ரசிகர்கள்

அச்சு அசல் நடிகை ஸ்ரீதேவி போலவே மாறிய பிக் பாஸ் நடிகை சனம் ஷெட்டி.. ஷாக்கான ரசிகர்கள்

இந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி.

இவர் தமிழ் வெளியான, 16 வயதினிலே, ஜானி, சிகப்பு ரோஜாக்கள், பிரியா என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

அதுமட்மின்றி தமிழ் திரையுலகில் தல, தளபதி என அழைக்கப்படும், விஜய் மற்றும் அஜித்துடன் இணைந்தும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், கடந்த 2018ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக நடிகை ஸ்ரீதேவி இறந்தது, பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி போலவே இருக்கும் நடிகை சனம் ஷெட்டியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், ஷாக்காகி, கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இணையத்தில் மிகவும் வைரலாகி வரும் அந்த புகைப்படம்இதோ.. பாருங்க.. 

LATEST News

Trending News

HOT GALLERIES