சீரியலில் நடிக்க தொடங்கிய நடிகை நமீதா- எந்த சீரியல், தொலைக்காட்சி தெரியுமா?

சீரியலில் நடிக்க தொடங்கிய நடிகை நமீதா- எந்த சீரியல், தொலைக்காட்சி தெரியுமா?

படங்களை தாண்டி இப்போது மக்களிடம் அதிகம் வரவேற்பு பெறுவது சீரியல்கள் தான்.

மக்கள் இந்த கொரோனா நோய் தொற்று பிரச்சனை ஆரம்பித்ததில் இருந்து டிவி பார்ப்பது அதிகம் ஆகிவிட்டது.

இதனால் நிறைய பிரபலங்கள் சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளனர்.

அப்படி இதுவரை பல பிரபலங்கள் சீரியலில் சின்ன சின்ன வேடத்தில் நடிக்க தொடங்கினர். ஜீ தமிழில் புதுபுது அர்த்தங்கள் என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் தற்போது நடிகை நமீதா நடிப்பதாக தகவல் வந்துள்ளது.

LATEST News