வடிவேலுடன் இணைந்து நடித்த நடிகர் மரணமடைந்தார்.. அதிர்ச்சியில் திரையுலகம்

வடிவேலுடன் இணைந்து நடித்த நடிகர் மரணமடைந்தார்.. அதிர்ச்சியில் திரையுலகம்

தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலு நடித்த பிரபலமான காமெடி காட்சிகளில் அவருடன் நடித்து நடிகர் காளிதாஸ்.

இவர் மர்ம தேசம் போன்ற பிரபல தொடர்களுக்கும் குரல் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இன்று திரு காளிதாஸ் காலமாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு சினிஉலகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

LATEST News

Trending News