சீரியல்ல தான் குடும்ப பொண்ணு, ஆனா நிஜ வாழ்க்கையில், நீங்களே பாருங்க
காற்றுக்கென்ன வேலி என்ற சீரியல் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் ப்ரியங்கா.
இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது ஆனால், சீரியலில் இருப்பவர்கள் நிஜ வாழ்க்கையிலும் இப்படியே இருக்க வேண்டும் என ரசிகர்கள் நினைப்பார்கள்.
ஆனால், நிஜ வாழ்க்கையில் சீரியல் போல் ப்ரியங்கா ஹோம்லி இல்லை, செம்ம மார்டன் பொண்ணு, அப்படி அவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர்...