ஜீ தமிழ் சத்யா சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி- கடும் அதிர்ச்சியில் பிரபலங்கள்

ஜீ தமிழ் சத்யா சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி- கடும் அதிர்ச்சியில் பிரபலங்கள்

ஜீ தமிழ் தொலைக்காட்சியும் இப்போது நிறைய ஹிட் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

செம்பருத்தி, யாரடி நீ மோகினி என நிறைய சீரியல்கள் மக்களிடம் வரவேற்பு பெற்று வருகின்றன.

அப்படி அந்த டிவியில் ஹிட்டாக ஓடும் சீரியல்களில் ஒன்று சத்யா.

தற்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி வந்துள்ளது. அது என்னவென்றால் சத்யா சீரியலின் தயாரிப்பாளர் ஆர்.கே மனோகர் உயிரிழந்துள்ளார்.

இந்த செய்தி சத்யா சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

LATEST News

Trending News

HOT GALLERIES