பிக்பாஸை போல களமிறங்கும் ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி

பிக்பாஸை போல களமிறங்கும் ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி

விஜய் தொலைக்காட்சியில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. அதில் மிகவும் பிரம்மாண்டமாக ஓடும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான்.

பிக்பாஸ் 5வது சீசனிற்கான வேலைகள் படு வேகமாக நடந்து வருகிறது. சன் தொலைக்காட்சியில் மாஸ்டர் செப் என விஜய் சேதுபதி தொகுத்து வழங்க படு பிரம்மாண்டமான ஷோ ஒளிபரப்பாகிறது.

இந்நிகழ்ச்சிக்காக புரொமோஷன் எல்லாம் சூப்பராக நடந்தன.

தற்போது ஜீ தமிழிலும் பிரம்மாண்டத்தின் உச்சமாக Survivor என்ற ஷோ தொடங்கவுள்ளது. இந்த ஷோவில் கலந்துகொள்ள போகும் பிரபலங்களின் விவரங்கள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளன.

LATEST News