நடிகை சரண்யா பொண்வண்ணன் மகளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- இதோ புகைப்படங்கள்

நடிகை சரண்யா பொண்வண்ணன் மகளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- இதோ புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்தவர் நடிகை சரண்யா பொண்வண்ணன்.

இவர் நடுவில் தமிழ் சினிமாவில் எக்கச்சக்க படங்கள் நடித்து வந்தார். இப்போது அவர் பார்த்து பார்த்து தேர்வு செய்து தான் நடித்து வருகிறார்.

நடிகர் பொண்வண்ணனை திருமணம் செய்த சரண்யா அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள், பிரியதர்ஷினி, சாந்தினி.

தற்போது பிரியதர்ஷினி என்பவருக்கு சென்னையில் அண்மையில் பெரியோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

ஆனால் மாப்பிள்ளை பற்றிய விவரங்கள் எதுவும் சரியாக தெரியவில்லை.

Saranya Ponvannan Daughter Engagement: சரண்யா பொன்வண்ணன் மகள்  நிச்சயதார்த்தம் முடிந்தது! புகைப்படங்கள் வைரல் - ponvannan and saranya  daughter priyadarshini gets engaged! see photos | Samayam ...

LATEST News

Trending News