சீரியலில் நடிக்க வந்த நடிகை சோனியா அகர்வால்- எந்த சீரியல் தெரியுமா?

சீரியலில் நடிக்க வந்த நடிகை சோனியா அகர்வால்- எந்த சீரியல் தெரியுமா?

சினிமாவில் மார்க்கெட் குறைந்ததும் சிலர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிடுகின்றனர்.

ஒருசிலர் நடிப்பின் மீது இருக்கும் ஆசையாலும் மீண்டும் கொஞ்ச இடைவேளைக்கு பிறகு நடிக்க வருகிறார்கள். அப்படி நிறைய நடிகைகளை உதாரணத்துக்கு கூறலாம்.

தற்போது ஒரு நடிகை சன் தொலைக்காட்சியின் பாண்டவர் இல்லம் சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வருகிறார். அவர் யார் என்றால் நடிகை சோனியா அகர்வால் தான்.

அவர் பாண்டவர் இல்லம்-நினைத்தாலே இனிக்கும் சீரியல்களின் ஸ்பெஷல் எபிசோடில் நடிக்க வருகிறாராம்.

LATEST News

Trending News

HOT GALLERIES