துளியும் மேக்கப் இன்றி, புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நக்ஷத்திரா.. அழகிய போட்டோ

துளியும் மேக்கப் இன்றி, புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நக்ஷத்திரா.. அழகிய போட்டோ

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சன் சிங்கர் நிகழ்ச்சியில் கலகலவென தொகுத்து வழங்கி ரசிகர்களை கவர்ந்தவர் நக்ஷத்திரா நாகேஷ்.

இதன்பின், குஷ்பூ நடிப்பில் சுந்தர்.சி தயாரிப்பில் சன் டிவியில் தொடர்ந்து இரண்டு வருடங்கள் ஒளிபரப்பான லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இதுமட்டுமின்றி குடும்ப ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நாயகி சீரியலிலும் சில எபிசோட்கள் நடித்திருந்தார் நக்ஷத்திரா.

சமீபத்தில் தனது காதலரும், வருங்கால கணவருமான ராகவ் என்பவரை தனது ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தார். சமீபத்தில் நிச்சயதார்த்தமும் நடந்தது.

மேலும், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நக்ஷத்திரா.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துளியும் மேக்கப் இன்றி, இயற்கை அழகியை நடிகை நக்ஷத்திரா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.. 

LATEST News

Trending News

HOT GALLERIES