ஸ்டைலிஷ் உடையில் பிக்பாஸ் லாஸ்லியா, வெளியான அவரின் லேட்டஸ்ட் புகைப்படம்

ஸ்டைலிஷ் உடையில் பிக்பாஸ் லாஸ்லியா, வெளியான அவரின் லேட்டஸ்ட் புகைப்படம்

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ், இதில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் ரசிகர்களிடையே பிரபலமாகி விடுவார்கள்.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானவர் தான் லாஸ்லியா.

மேலும் தற்போது இவர் ப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார், அதனை தொடர்ந்து லாஸ்லியா ஒரு சில திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வரும் லாஸ்லியா அவ்வப்போது அவரின் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அதன்படி தற்போது வெள்ளை நிற உடையில் போஸ் கொடுத்துள்ள செம ஸ்டைலிஷ் புகைப்படத்தை லாஸ்லியா பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

LATEST News

Trending News

HOT GALLERIES