நடிகர் சஞ்சீவ் சன் தொலைக்காட்சியில் நடிக்கப்போகும் புதிய சீரியல் பெயர் என்ன தெரியுமா?

நடிகர் சஞ்சீவ் சன் தொலைக்காட்சியில் நடிக்கப்போகும் புதிய சீரியல் பெயர் என்ன தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற சீரியலில் நடித்து மக்களிடம் பிரபலமானவர் சஞ்சீவ். அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த ஆல்யா மானசா இருவரின் ஜோடி மக்களிடம் பிரபலமாக பேசப்பட இருவரும் காலித்தார்கள்.

பின் திருமணம் செய்து இப்போது அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அன்றாடம் அவர்கள் தங்களது யூடியூப் பக்கத்தில் ஜாலியான வீடியோக்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

தற்போது சஞ்சீவ் சன் தொலைக்காட்சியில் ஒரு புதிய சீரியல் நடிக்கிறார். அண்மையில் தான் சீரியலின் பூஜையும் போடப்பட்டது.

புதிய சீரியலுக்கு கயல் என பெயர் வைத்துள்ளார்களாம். மற்றபடி அதில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது எல்லாம் தெரியவில்லை.

LATEST News

Trending News