வாய்ப்பு இல்லாமல் நம்ம ஆபிஸ் கார்த்திக்கிற்கு என்ன ஆனது? உதவி கேட்டு வீடியோ..

வாய்ப்பு இல்லாமல் நம்ம ஆபிஸ் கார்த்திக்கிற்கு என்ன ஆனது? உதவி கேட்டு வீடியோ..

பிரபல தொலைக்காட்சியில் சில ஆண்டுகளுக்கு முன் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சீரியல் ஆபிஸ். ஸ்ருதி, கார்த்தி, மதுமிளா லீட் ரோலில் நடித்து இளைஞர்கள் மனதை ஈர்த்தது. இந்த சீரியலுக்கு பின் கார்த்தி வேறொரு தொலைக்காட்சியில் செம்பருத்தி சீரியலில் நடித்து ஹிட் கொடுத்து சில காரணங்களால் சீரியலில் இருந்து விலகினார்.

இதன் வரவேற்பால் பிக்பாஸ் நடிகை ரம்யா பாண்டியனுடன் நெருக்கமான வெப் சீரிஸில் நடித்தார். வெப் சீரிஸ் இன்னும் வெளியாகாத நிலையில், கார்த்தி உதவி கேட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தன்னை வளரவிடாமல் சிலர் தடுத்து வருவதாகவும் படவாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும், தந்தை தயாரிப்பாளராக இருந்த தயாருப்பு நிறுவனம் போன்று சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்கவுள்ளேன். அதற்காக உங்களால் முடிந்த உதவி செய்யுமாறு வங்கி கணக்கையும் பகிர்ந்து கூறியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES