கடற்கரையில் காதலனுடன் மிகநெருக்கமாக பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம்

கடற்கரையில் காதலனுடன் மிகநெருக்கமாக பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம்

வானவில், சன் சிங்கர் நிகழ்ச்சிகள் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமாகி சின்னத்திரை ஹீரோயினாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் நக்ஷத்ரா நாகேஷ்.

வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், மின்னலே, நாயகி என தொடர்ந்து தமிழ் சீரியல்களில் படுபிஸியான நடிகையாகிவிட்டார்.

தற்போது பிரபல டிவியில் ஒளிபரப்பாக போகும் தமிழும் சரஸ்வதியும் என்ற தொடரில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.

இதுதவிர தமிழ் திரைப்படங்கள், குறும்படங்களில் நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம்வருகிறார்.

தன்னுடைய நீண்டகால தோழனை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தவருக்கு,  நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது.

இந்நிலையில் காதலனுடன் அடிக்கடி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்ட நக்ஷத்ரா, சமீபத்தில் கடற்கரையிலிருந்து வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES