இதயத்தை திருடாதே சீரியலில் முக்கிய நடிகர்கள் மாற்றம்- யாரெல்லாம் பாருங்க

இதயத்தை திருடாதே சீரியலில் முக்கிய நடிகர்கள் மாற்றம்- யாரெல்லாம் பாருங்க

படங்கள் எதுவும் திரையரங்குகளில் வெளியாகாததால் இப்போது தொலைக்காட்சிகளை தான் அதிகம் மக்கள் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

இதனால் சின்னத்திரையில் தொலைக்காட்சிகளின் சண்டை அதிகமாகி வருகிறது. புதிய புதிய நிகழ்ச்சிகளை இறக்குவது, சீரியல்கள் நிறைய கொண்டு வருவது என மாற்றங்கள் செய்து வருகிறார்கள்.

இப்போது தொலைக்காட்சி போட்டியில் தமிழ்நாட்டில் கலர்ஸ் தமிழும் முன்னேறி வருகிறது. இதில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது, அதில் மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது இதயத்தை திருடாதே சீரியல்.

தற்போது இந்த சீரியலில் சில நடிகர்கள் மாற்றம் நடந்துள்ளது. சீரியலில் ஐஸ்வர்யா மற்றும் இளங்கோ வேடத்தில் நடிப்பவர்களின் மாற்றங்கள் தான் நடந்துள்ளது.

அவர்களுக்கு பதிலாக புதிதாக யார் நடிக்கிறார்கள் என்ற விவரம் இதோ,

LATEST News

Trending News