ஹெல்மெட் இல்லாமல் பைக்கில் சுற்றி திரிந்த விஜய் சேதுபதி..! இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ..

ஹெல்மெட் இல்லாமல் பைக்கில் சுற்றி திரிந்த விஜய் சேதுபதி..! இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ..

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

50% இருக்கைகளுடன் வெளியான இப்படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

அதனை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, மாமனிதன் என பல திரைப்படங்கள் வரிசையாக வெளியாக உள்ளது.

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி அவரின் நண்பர் ஒருவருடன் பைக்கில் பின்னால் அமர்ந்து கொண்டு, ஹெல்மெட் அணியாமல் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.

இதோ அந்த வீடியோ..

LATEST News

Trending News