சன் டிவி சீரியலில் நடிக்கவரும் பிரபல விஜய் பட நடிகை - யாருனு தெரியுமா

சன் டிவி சீரியலில் நடிக்கவரும் பிரபல விஜய் பட நடிகை - யாருனு தெரியுமா

சின்னத்திரையில் பல ஆண்டுகளாக பல வெற்றிகரமாக சீரியல்களை ஒளிபரப்பாகியுள்ள தொலைக்காட்சி, சன் டிவி.

இதில் தற்போது மக்களின் ரசனைக்கேட்ப பல சுவாரஸ்யமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒன்று தான் அபியும் நானும்.

சிறு பிள்ளைகளின் அன்பை மையமாக கொண்டு மக்களை கவர்ந்துள்ள இந்த சீரியல் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த சீரியலில் கௌரவ வேடத்தில் நடிகை நந்திதா ஸ்வேதா நடிக்கவுள்ளார்.

அட்டகத்தி படம் மூலம் பிரபலமாகி, புலி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை நந்திதா தான் தற்போது அபியும் நானும் சீரியலில் கௌரவ வேடத்தில் நடிக்கவுள்ளார்.

LATEST News

Trending News