அன்புடன் குஷி சீரியல் நடிகர் பிரஜனுக்கு அடித்த லக்- புகைப்படத்துடன் வந்த சூப்பர் தகவல்

அன்புடன் குஷி சீரியல் நடிகர் பிரஜனுக்கு அடித்த லக்- புகைப்படத்துடன் வந்த சூப்பர் தகவல்

90களில் தொகுப்பாளராக எல்லோர் மனதையும் கவர்ந்தவர் பிரஜன். இவருக்கு அப்போது இருந்த பெண் ரசிகைகள் கூட்டம் பற்றி எல்லோருக்கும் தெரிந்தது தான்.

தொகுப்பாளராக இருக்கும் போது நடிகை சாண்ட்ராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின் சின்னத்திரைக்கு பதிலாக படங்களில் நடிக்க ஆதிக ஆர்வம் காட்டி வந்த அவர் சில படங்கள் நடித்தார்.

ஆனால் அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை, எனவே மீண்டும் சின்னத்திரை பக்கம் திரும்பினார். சின்னத்தம்பி, அன்புடன் குஷி போன்ற சீரியல்களில் நாயகனாக நடித்தார்.

இப்போது பிரஜன் ஒரு புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார், அப்பட பூஜை இன்று போடப்பட்டுள்ளது. அவரது புதிய படத்திற்கு இசைஞானி இளையராஜா தான் இசையாம்.

பிரஜனே தனது புதிய படம் குறித்து புகைப்படத்துடன் பதிவு போட்டுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES