பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறிய ராதிகா இப்போ எந்த சீரியலில் நடிக்கிறார் தெரியுமா?

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறிய ராதிகா இப்போ எந்த சீரியலில் நடிக்கிறார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற வேடத்தில் நடித்து வந்தவர் ஜெனிபர்.

இவர் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார், எதற்காக வெளியேறினார் என்பது இதுவரை தெரியவில்லை.

இந்த நிலையில் தான் ஜெனிபர் குறித்து ஓரு தகவல் வந்துள்ளது. அதாவது ஜெனிபர் கலர்ஸ் தமிழில் வரும் அம்மன் சீரியலில் சாரதா என்ற வேடத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். 

பாக்கியலட்சுமி சீரியலில் அவரை மிஸ் செய்த ரசிகர்களுக்கு இது சந்தோஷ செய்தியாக உள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES