பாக்கியலட்சுமி தொடரிலிருந்து திடீரென விலகிய முக்கிய நடிகை, அவருக்கு மாற்றப்பட்ட பிக்பாஸ் பிரபலம்!

பாக்கியலட்சுமி தொடரிலிருந்து திடீரென விலகிய முக்கிய நடிகை, அவருக்கு மாற்றப்பட்ட பிக்பாஸ் பிரபலம்!

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.

இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்த கொஞ்ச நாட்களிலே ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானது. மேலும் இந்த தொடரில் நடித்து வரும் நட்சத்திரங்களும் பேமஸ் ஆகியுள்ளனர்.

அந்த வகையில் இதில் நடித்து வந்த முக்கிய நடிகை தான் நந்திதா ஜெனிபர், இந்த சீரியல் ரசிகர்களிடையே பிரபலமாக இவரும் ஒரு முக்கிய காரணம்.

இந்நிலையில் தற்போது நடிகை ஜெனிபர் பாக்கியலட்சுமி தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அவருக்கு பதிலாக இனிமேல் ராதிகா கதாபாத்திரத்தில் பிக்பாஸ் பிரபலம் ரேஷ்மா நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES