ஜீ தமிழ் சத்யா சீரியலில் புதிதாக வரும் நடிகர் - அட இவரா, அப்போ சூப்பர்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இதுவரை செம்பருத்தி, யாரடி நீ மோஹனி உள்ளிட்ட சீரியல்கள் சூப்பர்ஹிட் ஆகியுள்ளது.
அந்த வரிசையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வரும் சீரியல் தான் சத்யா.
நடிகை ஆயீஷா மற்றும் விஷ்ணு இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கஷ்டமான சூழலில் சிக்கிக்கொள்ளும் சத்யாவை காப்பாற்ற புதிதாக ஒரு நடிகர் வந்துள்ளார்.
அவர் வேறு யாருமில்லை, நம்ம, நீதானே என் பொன்வசந்தம் சீரியல் ஹீரோ ஜெய் ஆகாஷ் தான்.
அதுவும் சத்யா சீரியலில் காவல் துறை அதிகாரியாக என்ட்ரி கொடுக்கும் ஜெய் ஆகாஷின் காட்சிகள் செம மாஸாக இருக்கிறது.
இதோ பாருங்க..
