பாரதி கண்ணம்மா சீரியலில் வரப்போகும் புதிய நடிகர்- அட இவரா, புகைப்படத்துடன் இதோ
விஜய் தொலைக்காட்சியின் சீரியல் TRP ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருப்பது பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியல் நடுவில் பெரிய ரீச் பெற அதில் இருந்து டாப்பில் தான் இருந்து வருகிறது.
சீரியலை விறுவிறுப்பு குறையாமல் கதைக்களத்தை அமைத்து வருகின்றனர். தற்போது பரபரப்பான காட்சிகளுடன் இந்த வாரம் எபிசோடு ஓடியிருக்கிறது.
அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலில் கண்ணம்மாவின் அப்பாவாக நடித்த வெங்கட் என்ற நடிகர் இறந்தார்.
தற்போது அவரது வேடத்தில் நடிக்க புதிய நடிகர் நடித்து வந்துள்ளார். அவர் யார் என்று புகைப்படத்துடன் பாருங்க,