கனா காணும் காலங்கள் சீரியல் புகழ் நடிகை சங்கவியை நியாபகம் இருக்கா?- திருமணத்திற்கு பின் எப்படி உள்ளார் பாருங்க
தமிழ் சினிமாவில் 90களின் இளைஞர்கள் ரசிக்கும் வண்ணம் நிறைய நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
புத்தம்புதிய நிகழ்ச்சிகள் 90 காலகட்டத்தில் தொடங்கப்பட்டன, அதேபோல் சீரியல்களும் இளைஞர்களை கவரும் வகையில் சில கதைகள் இடம்பெற்றன.
அப்படி எல்லோராலும் ரசிக்கப்பட்ட ஒரு சீரியல் என்றால் அது கனா காணும் காலங்கள் தான். எதார்த்தமான பள்ளி பருவ கதைக்களம், இப்போது மீண்டும் இந்த சீரியலை ஒளிபரப்பினாலும் அனைவரும் பார்ப்பார்கள்.
இந்த சீரியலில் சங்கவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மோனிஷா. பல் மருத்துவரான இவர் அர்ஜுன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கடைசியாக போட்ட வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.