நடிகை ஆல்யா மானசா-சஞ்சீவ் பாடலுக்கு அழகிய ஆட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ராதிகா- வீடியோ இதோ

நடிகை ஆல்யா மானசா-சஞ்சீவ் பாடலுக்கு அழகிய ஆட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ராதிகா- வீடியோ இதோ

ராஜா ராணி சீரியல் மூலம் ரியல் ஜோடியாக மாறியவர்கள் சஞ்சீவ்-ஆல்யா மானசா.

இவர்கள் திருமணம், குழந்தை பிறந்த பிறகு ஒரு யூடியூப் சேனல் எல்லாம் திறந்து அதில் வீடியோக்கள் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் சேர்ந்து காத்தாடி என்ற பாடல் நடித்து வெளியிட்டார்கள். ரசிகர்களிடம் அந்த பாடல் நன்கு வைரலானது.

தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற வேடத்தில் நடிக்கும் ஜெனிபர் அண்மையில் இந்த காத்தாடி பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.

அந்த வீடியோவை அவர் இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்கள் வீடியோவிற்கு அதிக லைக்ஸ் குவித்து வருகின்றனர்.

இதோ அந்த அழகிய வீடியோ, 

LATEST News

Trending News