பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் பரீனாவின் முதல் சீரியல் எது தெரியுமா?

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் பரீனாவின் முதல் சீரியல் எது தெரியுமா?

விஜய்யில் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் டாப் சீரியலாக ஓடிக் கொண்டிருக்கிறது.

நாயகன்-நாயகி ஆரம்பத்தில் அழகான தம்பதியாக இருந்து வந்தார்கள், நாட்கள் செல்ல கதையில் திருப்பம் ஏற்பட்டு இருவரும் பிரிந்து எலியும்-பூனையுமாக இருந்து வருகிறார்கள்.

இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரே ஒரு ஆசை தான், இவர்கள் இருவரும் இணைந்து அழகாக வாழ வேண்டும் என்பது தான். ஆனால் வில்லி வெண்பா இருக்கும் வரை நடக்கவே நடக்காது.

சீரியலில் அசத்தலான வில்லியாக நடிக்கும் பரீனாவின் முதல் சீரியல் எது தெரியுமா, அவர் முதன்முதலில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகு சீரியலில் தான் முதன்முதலில் நடித்துள்ளார்.

அதில் அவருக்கு மிகவும் நல்ல வேடம்.

LATEST News

Trending News

HOT GALLERIES